Thursday, 5 June 2014

 தயவு செய்து கணித நண்பர்கள் மட்டும் விவரங்களைப் பதிவு செய்யவும்

           கணித நண்பர்களே .... உங்கள் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.. நம் அனைவரின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அனைவரும் அறிந்து கொள்ள உதவுங்கள். உங்களுடைய விவரங்களை இங்கு பதிவு செய்யுங்கள். அதனைப் பின்வரும் வரிசையில் பதிவு செய்யுங்கள்... தயவு செய்து சரியான விவரங்களை ஒருவர் ஒரு முறை மட்டும் பதிவு செய்யவும்.

TET MARKS., WEIGHTAGE., CASTE., TAMIL MEDIUM (YES or NO)., DOB.

அனைவருக்கும் வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

Dear Mathematics friends... Heartly Congratulations to your victory in tet. Plz give your support to know all of our weightage marks.. So plz enter your details here. Order of your details must be in the following form.. Plz enter your correct details only once.

TET MARKS., WEIGHTAGE., CASTE., TAMIL MEDIUM (YES or NO)., DOB.

Advance wishes to all future teachers..